%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...
Sunday, 25 August 2019 - 8:08
ஐந்து இளைஞர்களும், மூன்று யுவதிகளும் அதிரடியாக கைது...
5,235

Views
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் போதைப்பொருட்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை மற்றும் காவல்துறை அதிரடிப்படையால் நேற்றைய தினம் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஐஸ், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை வைத்திருந்த 5 இளைஞர்களும், மூன்று யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இரத்தினபுரியை சுற்றிவுள்ள பகுதிகளை சேர்ந்த இவர்களிடமிருந்து 795 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 354 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 4 ஆயிரத்து 540 மில்லி கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,295 Views
45,072 Views
1,708 Views
52,508 Views
271 Views
101,777 Views
Top