%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
Wednesday, 11 September 2019 - 20:50
பிரித்தானிய பிரதமரின் தீர்மானம் சட்டவிரோதம்..
98

Views
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பணிகளை இடைநிறுத்தம் செய்வதற்கு பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மேற்கொண்ட தீர்மானம் சட்டவிரோதமானது என ஸ்கொட்லாந்தின் உயர்ந்த சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதமரின் குறித்த தீர்மானத்தை ஆட்சேபித்து, எதிர்தரப்பு அரசியல்வாதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு உட்படுத்திய போதே 3 நீதிபதிகள் அடங்கிய குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

எவ்வாறிருப்பினும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக லண்டனில் உள்ள உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top