%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 12 September 2019 - 13:05
தொடர்ந்தும் சத்தியாகிரக போராட்டம்
1,416

Views
விசேட தேவையுடைய இராணுவத்தினர் சிலர் கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்னால் தொடர்ந்தும் சத்தியாகிரக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கு தற்போது மழை பெய்கின்ற போதும், அவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்வதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓய்வுக்கால வேதனக்கொடுப்பனது தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு கோரி அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

நேற்று அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் இதுதொடர்பான கடிதம் ஒன்றை கையளிக்க சென்றிருந்த போதும், பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கு இடமளிக்கவில்லை.

இதனை அடுத்து அங்கு காவற்துறையினருக்கும், அவர்களுக்கும் இடையில் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top