4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...%21%21
Thursday, 12 September 2019 - 13:09
4 பேர் பலியான சோகம்...!!
2,556

Views
கடந்த 24 மணி நேரத்தில் வௌவேறு இடங்களில் பதிவான விபத்துக்கு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தம்புள்ள - கொழும்பு பிரதான வீதியில் அரச பேருந்து ஒன்றில் மிதிவண்டி ஒன்று மோதுண்டதில் 53 வயதான ஒருவர் உயிரிழந்தார்.

அத்துடன் மகியங்கனை - பதியத்தலாவை வீதியில் சிற்றூர்ந்து ஒன்றில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

அதேநேரம் ஹெங்வெல்ல- ஊராபொல பகுதியில் மகிழுந்து ஒன்றும், உந்துருளி ஒன்றும் மோதிக்கொண்டதில் 10 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

இதேநேரம் தலவத்துகொட - கொட்டவை வீதியில் பொல்வத்த பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்தொன்றில், பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top