%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+36+%E0%AE%AA%E0%AF%8B%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
Thursday, 12 September 2019 - 13:26
நள்ளிரவு முதல் அதிகாலை வரை அதிரடி சுற்றிவளைப்பு - 36 போ் கைது..
899

Views
மினுவாங்கொடை காவல்துறை அதிகார பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 36 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தொிவித்துள்ளது.

இந்த 36 சந்தேக நபா்களில், சட்டவிரோத மதுபானத்தை கைவசம் வைத்திருந்தமை தொடா்பில் 8 பேரும், சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேரும், அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத 15 சந்தேக நபா்களும் அடங்கியுள்ளனா்.

இதனுடன் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த மூன்று பேரும் இதில் அடங்குவதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top