%E0%AE%95%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D...
Thursday, 12 September 2019 - 14:14
கெக்கிராவ நீதவான் நீதிமன்ற வழக்கு பொருட்கள் களஞ்சிய அறையில் திடீா் தீப்பரவல்...
708

Views

கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பொருட்கள் களஞ்சிய அறையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11.25 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தொிவித்துள்ளது.

இந்நிலையில் தீயை அணைப்பதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதனுடன் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரையும் அந்த இடத்திற்கு அழைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளா் அலுவலகம் தொிவித்துள்ளது.

தீப்பரலுக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், அது தொடா்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top