+%E0%AE%85%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81...
Thursday, 12 September 2019 - 14:32
அா்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவதவற்கான ஆவணங்கள் சிங்கப்பூருக்கு...
1,067

Views
மத்திய வங்கி பிணை முறி விநியோக மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு ஆழைத்துவருவதற்கான ஆவணங்கள், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சுக்கு வழங்கப்படவுள்ளன.

சட்ட மா அதிபர் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கான ஆவணங்கள் அனைத்தும், சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் உயர்ஸ்தானிகரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் ஊடாக குறித்த ஆவணங்கள் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top