%E0%AE%9A%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+64+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
Thursday, 12 September 2019 - 15:36
சஹ்ரான் தொடா்பு - கைதான 64 பேரும் மீளவும் விளக்கமறியலில்...
632

Views
பயங்கரவாதி சஹ்ரான் ஹசிமுடன் பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்ற சம்பவம் தொடா்பில் கைது செய்யப்பட்ட 64 பேரும் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனா்.

அவா்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் றிஸ்வான் முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போது எதிா்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

காத்தான்குடி பகுதியை சோ்ந்த இவா்கள், ஆயுத பயிற்சியுடன் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்புடன் நெருங்கிய தொடா்புகளை பேணியவா்கள் என தொிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top