+%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D...
Thursday, 12 September 2019 - 15:23
பழைய விலைக்கே பாண்...
1,527

Views
2 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் மீள 2 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

அகில இலங்கை வெதுப்பக உரிiயாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலையை 5 ரூபா 50 சதத்தால் அதிகரிக்க ப்ரீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தன.

இதனையடுத்து கடந்த ஆறாம் திகதி 450 கிராம் பாண் இறாத்தலின் விலை 2 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் கோதுமை மாவை பழைய விலைக்கே விற்பனை செய்ய அந்த நிறுவனங்கள் இணங்கியுள்ள நிலையில் பாணை பழைய விலைக்கே விற்பனை செய்ய வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top