%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%21%21%21
Thursday, 12 September 2019 - 16:16
பாடசாலையிலேயே உயிரிழந்த மாணவர்!!!
18,434

Views
தம்புள்ளை – வீர மோஹான் ஜயமஹா வித்தியாலயத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி பயின்று வந்த மாணவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

சக நண்பர்களுடன் இன்றைய தினம் பாடசாலை மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த வேளை, திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் நிலை ஏற்பட்ட போது மாணவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு பாடசாலை பணியாளர்கள் நடவடிக்கை மேற்கொண்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தம்புள்ளை - பெல்வெஹெர பகுதியை சேர்ந்த 15 வயதான மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top