%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D...
Thursday, 12 September 2019 - 17:23
சிறையிலிருந்து தப்பிய நபர் மீண்டும் சிக்கினார்...
679

Views
கேகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த சந்தேக நபரொருவர், துப்பாக்கியுடன் பொல்கஹவெல – ஒரலியத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மனித கொலை குற்றவாளியான குறித்த சந்தேக நபர், கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி கேகாலை சிறைச்சாலையிலிருந்து இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவர், நாத்தாண்டிய பகுதியை சேர்ந்த 38 வயதானவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் தலைமறைவாக இருப்பதற்கு உதவிகளை வழங்கிய மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top