இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் தாமதம் கூடாது..

Friday, 13 September 2019 - 19:44

%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81..
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடாது நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையை சாதகமாக்குவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் தற்போது வேட்பாளர் ஒருவர் பெயரிடப்பட்டுள்ளமையினால் அது தொடர்பில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.

ஏனெனில் பதவியோ அல்லது நபரோ தங்களுக்கு முக்கியம் இல்லை என்றும் முன்வைக்கப்படும் வேலைத்திட்டங்களே முக்கியமானவை என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வேலைத்திட்டங்கள் குறித்து கூடியளவு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளமையினால் இணக்கப்பாட்டுக்கான நடவடிக்கைகளை தாமதப்படுத்த கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்
Saturday, 29 February 2020 - 7:53

ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர்... Read More

பொறுப்பேற்கும் காலம் நீடிப்பு
Saturday, 29 February 2020 - 7:36

2015 ஜனவரி 8 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்... Read More

ஹெரோயின் போதை பொருளுடன் 2 பேர் கைது
Saturday, 29 February 2020 - 7:20

ராஜகிரிய பகுதியில் 3.257 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன்... Read More