%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..
Friday, 13 September 2019 - 19:50
தொடரும் விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் சத்தியாக்கிரக போராட்டம்..
220

Views
தமது வேதன பிரச்சினைக்கு தீர்வை கோரி விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் சிலர் ஆரம்பித்துள்ள தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டம் மழைக்கு மத்தியில் கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அண்மையில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அவர்கள் இவ்வாறு சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அந்த இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசேட தேவையுடைய இராணுவ வீரர்களிடம் கலந்துரையாடியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
19,926 Views
44,528 Views
750 Views
51,460 Views
336 Views
100,676 Views
Top