%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%95%E0%AF%86%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF
Friday, 13 September 2019 - 19:55
ஊழல் குற்றச்சாட்டுக்கள் இம்முறை தேர்தலில் வேலைக்கு ஆகாது - கெஹலிய
213

Views
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய கோஷங்கள், 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முன்வைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,080 Views
44,795 Views
1,201 Views
51,930 Views
13 Views
101,206 Views
Top