%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81..
Friday, 13 September 2019 - 19:57
தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே ஆதரவு..
38

Views
ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே, யாருக்கு ஆதரவளிப்பது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளப்பிரதேச சபையின் இயக்கச்சி முள்ளிப்பற்று உப அலுவலகத்தின் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
19,926 Views
44,528 Views
750 Views
51,460 Views
336 Views
100,676 Views
Top