கொங்கோவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 50 பேர் பலி

Friday, 13 September 2019 - 20:00

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+50+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
கொங்கோ குடியரசில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 50 பேர் பலியானதாக கொங்கோ மனிதாபிமானதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தவிர, மேலும் ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்திற்கான காரணம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் பல சிறார்கள் உட்பட 24 பேர் பலியானார்கள்

அதேநேரம், 2017 ஆம் ஆண்டு தொடரூந்து ஒன்று தென் லுவாலபா மாகாணத்தில் உள்ள ஆற்றில் வீழ்ந்ததில் 30 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


6 வயது சிறுமியை கைது செய்த காவல்துறை அதிகாரி- வைரலாகும் காணொளி
Saturday, 29 February 2020 - 10:03

அமெரிக்காவின் ஃப்ளொரிடா மாகாணத்தில் 6 வயது சிறுமியை காவல்துறையினர்... Read More

තුර්කිය සරණාගතයන් යුරෝපයට මුදාහරී
Saturday, 29 February 2020 - 9:58

උතුරුදිග සිරියාවේදී තුර්කි හමුදා දැවැන්ත ප්‍රහාරයකට ලක්වීමෙන්... Read More

பாதுகாப்புக்காக ஆள் மாறாட்டம் செய்தாரா புடின்? உண்மை வெளியானது
Saturday, 29 February 2020 - 9:29

ரஷ்யாவில் அதிபராக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புடின்.... Read More