பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் வெளிப்படுத்தல்..

Friday, 13 September 2019 - 20:22

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D..
நுவரெலிய மாவட்ட மருத்துவமனையில் பட்டறை ஒன்றை நடத்துவதற்கு சுகாதார அமைச்சிலிருந்து கடமை விடுமுறைக்கு அனுமதி பெற்று அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கத்தால் நுவரெலியாவில் விளையாட்டு விழா நடத்தப்பட்டுள்ளதாக பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

குறித்த சட்டவிரோத விளையாட்டு விழாவில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தனவும் கலந்து கொண்டிருந்ததாக அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

குறித்த நிகழ்வு கடந்த ஆறாம் மற்றும் ஏழாம் திகதிகளில் நுவரெலிய நகர சபை மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

எனினும் மாவட்ட மருத்துவமனை பட்டறை நடத்துவதாக தெரிவித்து இந்த விளையாட்டு விழாவிற்காக சுகாதார அமைச்சு கடமை விடுமுறைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.


இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்
Saturday, 29 February 2020 - 7:53

ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர்... Read More

பொறுப்பேற்கும் காலம் நீடிப்பு
Saturday, 29 February 2020 - 7:36

2015 ஜனவரி 8 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்... Read More

ஹெரோயின் போதை பொருளுடன் 2 பேர் கைது
Saturday, 29 February 2020 - 7:20

ராஜகிரிய பகுதியில் 3.257 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன்... Read More