%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D...
Friday, 13 September 2019 - 20:06
சவுதி அரேபிய இளவரசரின் சகோதரி குற்றவாளியாக அடையாளம்...
197

Views
ஃப்ரான்ஸில் கட்டிட தொழிலாளி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசரின் சகோதரி ஹஸ்னா பின் சல்மான் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஃப்ரான்ஸில், சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசரின் சகோதரியின் மாளிகை ஒன்றின் நிர்மாணப் பணிகளின்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மெய்பாதுகாவலரின் உதவியுடன் தாம் தாக்கப்பட்டதாகவும், கைத்துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டதாகவும் தாக்குதலுக்கு உள்ளான கட்டிட தொழிலாளி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கட்டிட தொழிலாளியை தாக்குமாறு தமது மெய்ப்பாதுகாவலருக்கு உத்தரவிட்டமை நிரூபணமானதனை அடுத்து, இளவரசி ஹஸ்னா பின் சல்மானுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையுடன் 11 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதித்து ஃப்ரான்ஸ் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,243 Views
45,008 Views
1,612 Views
52,400 Views
230 Views
101,658 Views
Top