%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E2%80%93+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D..
Friday, 13 September 2019 - 20:38
அடுத்த அரசாங்கத்தின் கீழ் அதி வேகத்தில் அபிவிருத்தி – பிரதமர்..
246

Views
முழுமையான மக்கள் ஆணை கிடைக்காதபோதே பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தமுறை பலமான மக்கள் ஆணை கிடைத்தால், இதைவிட அதிக வேகத்துடன் பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்களின் வாழ்வியலிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

20 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்தமுறை முழுமையான மக்கள் ஆணை கிடைக்கப்பெற்றால், தற்போதைய நிலைமையைவிட, மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top