%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81...
Friday, 13 September 2019 - 21:33
தேர்தல்கள் ஆணைக்குழு மீது குற்றச்சாட்டு...
526

Views
கடந்த 10 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் தினத்தை அறிவிக்கும் அதிகாரம் உள்ள போதும், தேர்தல்கள் ஆணைக்குழு அந்த கடமையை இதுவரை நிறைவேற்றாமை சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சட்டத்தரணிகள் அமைப்பின் தேசிய ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
19,926 Views
44,528 Views
750 Views
51,460 Views
336 Views
100,676 Views
Top