%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81..
Saturday, 14 September 2019 - 7:32
பேச்சுவார்த்தை இரண்டு வாரங்களுக்குள் நிறைவு..
826

Views
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
19,926 Views
44,528 Views
750 Views
51,460 Views
336 Views
100,676 Views
Top