%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
Saturday, 14 September 2019 - 7:34
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று முக்கிய சந்திப்பு...
4,073

Views
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே இன்றைய தினம் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் இல்லத்தில், இன்றிரவு இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அலரிமாளிகையில் நேற்றிரவு சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை 6.00 மணியளவில் ஆரம்பமான இந்த சந்திப்பு இரவு 8.00 மணிவரை நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,080 Views
44,795 Views
1,201 Views
51,930 Views
13 Views
101,206 Views
Top