தாமரை கோபுரத்திற்காக நினைவு முத்திரை

Saturday, 14 September 2019 - 8:29

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88
தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுர திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்றை வெளியிடுவதற்கு அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாளை மறுதினம் (16) தாமரை கோபுர திறப்பு விழாவுடன் இணைந்து 45 ரூபாய் பெறுமதியான இந்த முத்திரை வெளியிடப்பட்டப்படவுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்


இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்
Saturday, 29 February 2020 - 7:53

ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர்... Read More

பொறுப்பேற்கும் காலம் நீடிப்பு
Saturday, 29 February 2020 - 7:36

2015 ஜனவரி 8 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்... Read More

ஹெரோயின் போதை பொருளுடன் 2 பேர் கைது
Saturday, 29 February 2020 - 7:20

ராஜகிரிய பகுதியில் 3.257 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன்... Read More