பௌர்ணமி நிலவை கடந்து செல்லும் விமானம்- வைரலாகும் காணொளி

Tuesday, 17 September 2019 - 10:29

%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
சீனாவில் ஒரு சிறிய ரக விமானம், முழு பெளர்ணமி நிலவைக் கடந்துசெல்லும் அற்புதமான காட்சி சமூக வலைதளங்களில் பதிவாகி வைரலாகி வருகின்றது.
 
சீனாவின் ஒரு தனியர் தொலைக்காட்சி நிறுவனம் இந்த அழகான காட்சியை வீடியோ எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips