ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினம் சற்று முன் அறிவிப்பு...

Wednesday, 18 September 2019 - 18:47

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஒக்டோபர் 7 முதல் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips