சீனாவின் 28 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
சின்ஜியாங் மாகாணத்தில் உய்கர்ஸ் இன மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குறித்த நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனங்கள் தற்போது முதற்கட்ட தடைவிதிக்கப்பட்ட பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.
அவை மத்திய அரசாங்கத்தின் அனுமதியின்றி அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் நிறுவனங்களுக்கு எதிராக வர்த்தக தடை விதிக்கப்படுகின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Follow US
Most Viewed Stories