எந்த ஓர் பதவிகளையும் வகிக்க முடியாது..

Tuesday, 15 October 2019 - 15:36

%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81..
முன்னாள் கிரிக்கட் சபை தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கிரிக்கட் நிர்வாகத்துடன் தொடர்புடைய எந்தவித பதவிகளையும் வகிப்பதை தடுக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் விஷேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை சட்டத்தில் உள்ள அதிகாரத்திற்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips