131+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
Friday, 08 November 2019 - 20:27
131 முறைப்பாடுகள்..
488

Views
நேற்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், 131 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 128 முறைப்பாடுகளும், வேறு சம்பவங்கள் தொடர்பில் 3 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

இதேநேரம், கடந்த மாதம் 8ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 3 ஆயிரத்து 214 முறைபாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

வன்செயல்கள் தொடர்பில் 25 முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து 3 ஆயிரத்து 87 முறைப்பாடுகளும், வேறு சம்பவங்கள் தொடர்பில் 102 முறைப்பாடுகளும் பதிவாகி உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
விலை உயர்ந்த மிதி வண்டிகள்..
Wednesday, 13 November 2019 - 9:23
உலகின் அழகிய மற்றும் விலை உயர்ந்த 10 மிதி வண்டிகளின் புகைப்படங்கள்          Read More
News Image
Hiru News Programme Segments
22,980 Views
48,902 Views
1,762 Views
60,838 Views
479 Views
110,594 Views
Top