%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+
Sunday, 10 November 2019 - 17:01
இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்
222

Views
மத்திய சபரகமுவ மேல் தென் ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 75 தொடக்கம் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
This is a Paid Advertisement
News Image
Hiru News Programme Segments
22,737 Views
48,508 Views
999 Views
59,986 Views
406 Views
109,806 Views
Top