75+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+100+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88...
Sunday, 10 November 2019 - 19:20
75 முதல் 100 மில்லிமீற்றர் வரையில் கடும் மழை...
628

Views
மத்திய, சப்ரகமுவ, மேல், தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
 
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரையில் கடும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
 
அதேநேரம் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
This is a Paid Advertisement
News Image
Hiru News Programme Segments
22,737 Views
48,508 Views
999 Views
59,986 Views
406 Views
109,806 Views
Top