%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
Monday, 11 November 2019 - 7:46
விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று
514

Views
விசேட நாடாளுமன்ற அமர்வு ஒன்று இன்று முற்பகல் 11.30 முதல், பிற்பகல் 2.30 வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வியாழக்கிழமை கட்சித் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய தவறுகள் குறித்த சட்டமூலம் தொடர்பில் விவாதிப்பதற்காக இந்த நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
 
கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரை அடுத்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதிவரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.
 
எனினும், பிரதமர் ரணில்விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில், இன்றைய தினம் சபை அமர்வை நடத்துதற்கு தீர்மானித்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
விலை உயர்ந்த மிதி வண்டிகள்..
Wednesday, 13 November 2019 - 9:23
உலகின் அழகிய மற்றும் விலை உயர்ந்த 10 மிதி வண்டிகளின் புகைப்படங்கள்          Read More
News Image
Hiru News Programme Segments
23,130 Views
49,113 Views
2,410 Views
61,629 Views
562 Views
111,339 Views
Top