மஹிந்த ராஜபக்ஷ நாளை பிரதமராக பதவியேற்பு

Wednesday, 20 November 2019 - 19:27

%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பிரதமராக பதவியேற்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட தெரிவித்துள்ளார்.

நாளை பிற்பகல் 1 மணிக்கு குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளதோடு, பிற்பகல் 3 மணிக்கு அவர் பிரதமர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips