எதிர்க்கட்சித் தலைவராக சஜித்..! சற்று முன்னர் தீர்மானம்..!

Thursday, 05 December 2019 - 16:25

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D..%21+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
சஜித் பிரேமதாசவை எதிர்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றிருந்தது.

இதன்போது நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, ரணில் விக்ரசமசிங்க இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவி சம்மந்தமான தீர்மானம் பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு கருத்துக்கள்..
Thursday, 20 February 2020 - 20:57

2020ஆம் ஆண்டுக்கான வாக்கு கணக்கு குறித்து ஆளும் கட்சி மற்றும்... Read More

திறக்கப்பட்டுள்ள வீதி
Thursday, 20 February 2020 - 20:18

தி பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக... Read More

சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு ..!
Thursday, 20 February 2020 - 19:56

எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகலை மாவட்டத்தில் போட்டியிட... Read More