புகையிரத போக்குவரத்து பாதிப்பு

Wednesday, 11 December 2019 - 16:25

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81++
தியத்தலாவை - பண்டாரவளைக்கு இடையில், கொலதன்ன பகுதியில் பாரவூர்தி ஒன்று தொடருந்து வழித்தடத்தில் செயழிலந்தமை காரணமாக தடைப்பட்டிருந்த மலைநாட்டு தொடருந்து சேவை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

கொலன்ன தொடருந்து வழித்தடத்தில் பாரவூர்தியின் தடையாளி செயலிந்தமை காரணமாக அந்த பாரவூர்தி அனர்த்திற்கு உள்ளானது.

இதனையடுத்து, அந்த பாரவூர்தி அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதுடன் குறித்த தொடருந்து பாதையூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.






Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips