விரைவாக மீட்பதற்கான நடவடிக்கை

Thursday, 12 December 2019 - 20:30

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நியுசிலாந்தின் வெள்ளைத்தீவில் இருந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
 
இங்கு மீண்டும் எரிமலை வெடிக்கக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ள போதும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக கூறப்படுகிறது.
 
கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக, 8 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில் அவர்களின் சடலங்களை மிகவிரைவாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 


இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் மூவர் அகால மரணம்.....! கார்ட்டூனிஸ்ட் மதன் சோகத்தில்
Thursday, 20 February 2020 - 10:07

'இந்தியன் 2' படபிடிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில்... Read More

இந்தியா வரும் அமெரிக்க அதிபரின் விமானம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்
Thursday, 20 February 2020 - 9:41

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் இந்தியா வர உள்ளார்.... Read More

விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி
Thursday, 20 February 2020 - 6:53

அவுஸ்திரேலியாவின் விக்டோரியோ மாகாணத்தில் உள்ள மங்களூர்... Read More