மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்

Friday, 13 December 2019 - 8:40

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
பிரித்தானியாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலின் முற்கூட்டிய கணிப்பீட்டு பெறுபேறுகளின் படி, ஆளும் பழமைவாத கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது.
 
பிரித்தானியாவின் ஊடகங்கள் இந்த முற்கூட்டிய கணிப்பீட்டு பெறுபேற்றை வெளியிட்டுள்ளன.

கன்சர்வேட்டிவ் கட்சி 86 பெரும்பான்மை ஆசனங்களால் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி ஆளும் கட்சி மொத்தமாக 368 உறுப்பினர்களை பெறும் என்றும், இது கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்த கட்சி பெற்ற ஆசனங்களைக்காட்டிலும் 50 ஆசனங்கள் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்கட்சி 191 உறுப்பினர்களை வெற்றிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் உத்தியோகபூர்வு பெறுபேறுகள் வெளியாகவில்லை.
 
 
 


இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் மூவர் அகால மரணம்.....! கார்ட்டூனிஸ்ட் மதன் சோகத்தில்
Thursday, 20 February 2020 - 10:07

'இந்தியன் 2' படபிடிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில்... Read More

இந்தியா வரும் அமெரிக்க அதிபரின் விமானம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்
Thursday, 20 February 2020 - 9:41

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் இந்தியா வர உள்ளார்.... Read More

விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி
Thursday, 20 February 2020 - 6:53

அவுஸ்திரேலியாவின் விக்டோரியோ மாகாணத்தில் உள்ள மங்களூர்... Read More