வவுனியாவில் கோர விபத்து..

Friday, 13 December 2019 - 9:46

%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..
வவுனியா ஓமந்த வெபன்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ அதிகாரிகள் 4 பேர் உட்பட 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு புளியங்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த இராணுவ சிற்றூந்து மற்றும் சிறிய கெப் ரக வாகனம் ஒன்று மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்நிலையில் சிற்றூந்தில் பயணித்த 4 பேர் மற்றும் கெப் ரக வாகன சாரதி காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது நிலைமை கவலைக்கிடமாகயில்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


பல்வேறு கருத்துக்கள்..
Thursday, 20 February 2020 - 20:57

2020ஆம் ஆண்டுக்கான வாக்கு கணக்கு குறித்து ஆளும் கட்சி மற்றும்... Read More

திறக்கப்பட்டுள்ள வீதி
Thursday, 20 February 2020 - 20:18

தி பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக... Read More

சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு ..!
Thursday, 20 February 2020 - 19:56

எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகலை மாவட்டத்தில் போட்டியிட... Read More