இளைஞர் யுவதிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி

Friday, 13 December 2019 - 10:20

%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களில் குறைந்த கல்வி தகுதியை கொண்ட ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்க கூடிய வகையில் பல்லின அபிவிருத்தி பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவை அரசாங்கத்தின் திணைக்களம் என்ற ரீதியில் ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதி இதற்கான யோசனையை அமைச்சரவையில் முன்வைத்தார்.
 
இந்த பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவுக்கு ஆட்களை இணைத்துக் கொள்ளுதல் ஒழுக்க விதிகளுக்கு அமைவாக மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்படும்.
 
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதியளவில் இந்த திணைக்களத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
 
 


பல்வேறு கருத்துக்கள்..
Thursday, 20 February 2020 - 20:57

2020ஆம் ஆண்டுக்கான வாக்கு கணக்கு குறித்து ஆளும் கட்சி மற்றும்... Read More

திறக்கப்பட்டுள்ள வீதி
Thursday, 20 February 2020 - 20:18

தி பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக... Read More

சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு ..!
Thursday, 20 February 2020 - 19:56

எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகலை மாவட்டத்தில் போட்டியிட... Read More