%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D...+34+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81....
Sunday, 19 January 2020 - 12:48
இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல்... 34 பேர் கைது....
5,493

Views
செல்லக்கதிர்காமம் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதன் போது காயமடைந்துள்ளவர்கள் கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள 34 பேரும் இன்று திஸ்ஸமஹாராம நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் .

ஹங்வெல்ல பகுதியிலிருந்து செல்லகதிர்காமத்திற்கு வழிபாடுகளுக்கு சென்ற குழுவொன்றுக்கும் செல்லகதிர்காம பகுதியிலுள்ள குழுவொன்றுக்கும் இடையிலேயே இவ்வாறு மோதல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
26,268 Views
55,523 Views
616 Views
78,899 Views
12 Views
122,535 Views
Top
hirunews Tamil,sri lanka Tamil news,Tamil political news,breaking Tamil news,sports,finance,entertainment,sri lanka,lanka, sri lanka Tamil news, lanka Tamil news, sri lanka cricket, sri lanka Tamil breaking news,Tamil news,A Rayynor Silva Holdings Company