%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88..%21
Sunday, 19 January 2020 - 16:19
காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் இடியுடன் கூடிய மழை..!
1,382

Views
கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கம் காட்டுத்தீயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய மாநிலங்களில் ஒன்றான விக்டோரியாவில் எதிர்வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி மாநிலத்தில் ஏற்கனவே பலத்த மழை பெய்து வரும் நிலையில், அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயை அணைப்பதற்கு மழை பெரிதும் உதவியுள்ளது. இருப்பினும் தற்போது சில பகுதிகளில் வெள்ளம் மற்றும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட காட்டுத்தீயினால் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளதோடு 28 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
26,268 Views
55,523 Views
616 Views
78,899 Views
12 Views
122,535 Views
Top
hirunews Tamil,sri lanka Tamil news,Tamil political news,breaking Tamil news,sports,finance,entertainment,sri lanka,lanka, sri lanka Tamil news, lanka Tamil news, sri lanka cricket, sri lanka Tamil breaking news,Tamil news,A Rayynor Silva Holdings Company