சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி முன்னெடுக்கப்படவுள்ள முக்கிய வேலைத்திட்டம்

Sunday, 19 January 2020 - 16:37

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தடுக்கும் நோக்கில் சுற்றுலா வாடகை சேவையை ஒழுங்குப்படுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய விமான நிலையத்தின் சுற்றுலா பயண வழிகாட்டி சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் விடயத்திற்குரிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சுற்றுலா பயண வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா சாரதிகளையும் பதிவு செய்து அவர்களுக்கு சர்வதேச மட்டத்தில் பயிற்சியும் சான்றிதழும் வழங்குவதற்கும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.


பின்னிற்க போவதில்லை
Monday, 24 February 2020 - 7:45

வெறுப்புணர்வு உள்ளவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கான... Read More

தொடரூந்து தாமதமாகும்..
Monday, 24 February 2020 - 7:28

சிலாபம் மற்றும் பொல்கஹவெலவுக்க இடையில் சமிங்ஞை கோளாறு காரணமாக... Read More

இன்று நள்ளிரவுடன் ஆரம்பம்..
Monday, 24 February 2020 - 7:19

தெற்கு அதிவேக வீதி மாத்தறை முதல் ஹம்பாந்தொடை வரையான போக்குவரத்து... Read More