விடுதியில் தங்கியிருந்த விசேட தேவையுடையவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!

Sunday, 19 January 2020 - 20:03

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D..%21
செக் குடியரசில், விசேட தேவை உடையவர்கள் தங்கியிருந்த நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக 8 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தகவலை செக் குடியரசின் தேசிய தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தவிர, மேலும் 29 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜேமனியுடனான எல்லை பிராந்தியத்தில் உள்ள செக் குடியரசின் வட மேற்கு நகரான வெஜ்பிர்ரியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பெரும் நிதி நெருக்கடி
Sunday, 23 February 2020 - 12:50

கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியினில் முதல் முதலாக சர்வதேச... Read More

கொரோனாவினால் இரண்டாவது நபர் உயிரிழப்பு
Sunday, 23 February 2020 - 10:57

கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார்.இத்தாலியில்... Read More

சிங்கப்பூரில் கொவிட்
Sunday, 23 February 2020 - 7:51

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான மேலும் மூன்று பேர்... Read More