இன்று இடம்பெற்ற கோர விபத்து..

Tuesday, 21 January 2020 - 14:49

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..
வவுனியா மடுகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மதியம் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

தனியார் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து வவுனியா காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips