தந்தை மற்றும் மகன் கைது

Friday, 24 January 2020 - 10:21

+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
ஆரச்சிக்கட்டுவ பிரதேசத்தில் பேருந்த நடாத்துனர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கொழும்பு தொடக்கம் மன்னார் வரை பயணித்து கொண்டிருந்து இலங்கை போக்குவர்த்து சபைக்கு உரித்தான பேருந்தின் நடாத்துனர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மன்னார் பிரதேசத்தினை சேர்ந்த தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 


வாகன விபத்தில் 4 பேர் பலி...  மேலும் சிலர் காயம்..!
Sunday, 23 February 2020 - 21:20

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா - பன்றிக்கெய்தகுளம்... Read More

பல்வேறு கருத்துக்கள்..
Sunday, 23 February 2020 - 20:31

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம்  குறித்து ஆளும் ,எதிர்கட்சி... Read More

ஐக்கிய மக்கள் சக்தி இன,மத வேறுபாடு இல்லாத ஒரு கூட்டணி..!
Sunday, 23 February 2020 - 19:52

ஐக்கிய மக்கள் சக்தி மதம் மற்றும் இன வேறுபாடு இல்லாத ஒரு கூட்டணி... Read More