வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி...!

Friday, 24 January 2020 - 10:38

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...%21
நிட்டம்புவ - அத்தனகலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்தனகலை நோக்கி சென்றுக்கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றினை உந்துருளியில்  சென்றவர் முந்திச்செல்ல முயற்சித்த வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் 22 வயதுடைய வெயாங்கொடை பகுதியை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை சம்மாந்துறை  - அட்டப்பள்ளம் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் விபத்துக்குள்ளானத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பின்னிற்க போவதில்லை
Monday, 24 February 2020 - 7:45

வெறுப்புணர்வு உள்ளவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கான... Read More

தொடரூந்து தாமதமாகும்..
Monday, 24 February 2020 - 7:28

சிலாபம் மற்றும் பொல்கஹவெலவுக்க இடையில் சமிங்ஞை கோளாறு காரணமாக... Read More

இன்று நள்ளிரவுடன் ஆரம்பம்..
Monday, 24 February 2020 - 7:19

தெற்கு அதிவேக வீதி மாத்தறை முதல் ஹம்பாந்தொடை வரையான போக்குவரத்து... Read More