உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்....!

Friday, 24 January 2020 - 12:21

%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D....%21
பிரதி காவல்துறை மா அதிபர்கள் இருவர் உள்ளிட்ட சிரேஷ்ட்ட காவல் துறை அதிகாரிகள் 19 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் காவல் துறை மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய தேசிய காவல்துறை ஆணைக்குவினால் சேவை நிமித்தம் இடமாற்றம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமை மேல்மாகாண பிரதி காவல் துறை மா அதிபராக கடமையாற்றி வந்த S.W.M சேனாரத்ன, யாழ் மாவட்டத்திற்கும் பிரதி காவல் துறை மா அதிபர் கே.கடுபிட்டி யாழ் மாவட்டத்திலிருந்து மேல் மாகாணத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஏனைய அதிகாரிகள் நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பின்னிற்க போவதில்லை
Monday, 24 February 2020 - 7:45

வெறுப்புணர்வு உள்ளவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கான... Read More

தொடரூந்து தாமதமாகும்..
Monday, 24 February 2020 - 7:28

சிலாபம் மற்றும் பொல்கஹவெலவுக்க இடையில் சமிங்ஞை கோளாறு காரணமாக... Read More

இன்று நள்ளிரவுடன் ஆரம்பம்..
Monday, 24 February 2020 - 7:19

தெற்கு அதிவேக வீதி மாத்தறை முதல் ஹம்பாந்தொடை வரையான போக்குவரத்து... Read More