உலகை உலுக்கி வரும் சம்பவம்..

Friday, 24 January 2020 - 13:13

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D..
பரவி வரும் கொரோனோ வைரஸூடன் சீனாவின் உஹான் நகரில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் தொடர்பில் தேவையான தகவல்களை பெற்றவண்ணம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக குறித்த தகவல்களை பெற்று வருவதாக அந்த அமைச்சு குறிப்பட்டுள்ளது.

25 முதல் 30 இலங்கை மாணவர்கள் வரை உஹான் நகரில் கல்வி பயின்று வருவதாக இலங்கை தூதரகம் உறுதி செய்துள்ளது.

அவர்கள் தற்போது பாதுகாப்பான நிலையில் உள்ளதாகவும் தூதரகம் தொடர்ந்தும் அவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேவை ஏற்பட்டால் அவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


12 ஆம் திகதிவரை விளக்கமறியலில்..
Friday, 28 February 2020 - 8:10

கைது செய்யப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான... Read More

செம்பனை பயிர் செய்கை..
Friday, 28 February 2020 - 8:06

உடனடியாக செம்பனை பயிர் செய்கையை நிறுத்துவதற்கு நடவடிக்கை... Read More

5 மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிப்பு
Friday, 28 February 2020 - 8:04

நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக இதுவரையில் 5 மாவட்டங்களிலுள்ள... Read More