கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு..

Friday, 24 January 2020 - 13:26

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+25+%E0%AE%86%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81..
சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 850 க்கும் மேற்பட்டோர் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாட்டு பிரஜைகளும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை பெய்ஜிங் மற்றும் ஹொங்கொங்கில் முன்னெடுக்கவிருந்த சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் வுஹான் மற்றும் ஹூபே மாகாணங்களில் அனைத்துப் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளன.சீனாவிலிருந்து அவசரமாக இந்தியாவிற்கு அழைத்துசெல்லப்பட்டுள்ள 112 பேர்...!
Thursday, 27 February 2020 - 15:58

சீனாவின் வூகான் நகரில் இருந்து இந்திய விமானப் படை விமானம்... Read More

வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி..
Thursday, 27 February 2020 - 13:12

சிரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில்... Read More

2 ஆயிரத்து 772 பேர் பலி
Thursday, 27 February 2020 - 8:04

கொவிட் 19 தொற்று காரணமாக இதுவரை உலகளாவிய ரீதியாக 2 ஆயிரத்து... Read More