இறுதி தீர்மானத்தை அடுத்த வாரம் அளவில் அறிவிக்க உத்தேசம்...

Friday, 24 January 2020 - 19:10

%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து போட்டியிடுவது குறித்த இறுதி தீர்மானத்தை அடுத்த வாரம் அளவில் அறிவிக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


ஊரடங்கு உத்தரவினை மீறிய 11,109 பேர் காவல் துறையினரால் கைது
Friday, 03 April 2020 - 15:31

கொரோனா தொற்று அச்சுறுத்தலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம்... Read More

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை...!
Friday, 03 April 2020 - 15:26

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவிற்கான முன்னாள்... Read More

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பாதுகாப்பு பிரிவினரால் போக்குவரத்து சலுகைகள்...!
Friday, 03 April 2020 - 15:23

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள... Read More