அமெரிக்காவிற்கு எதிரான போராட்டங்கள்..

Friday, 24 January 2020 - 22:11

+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81++%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
ஈரானிய தளபதி குவாசிம் சொலைமானி கொல்லப்பட்ட நிலையில் அமெரிக்க எதிர் போராட்டங்கள் ஈராக்கில் மேலும் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஜூம்மா தொழுகையின் பின்னர் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இரு முக்கிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்ட ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க துருப்பினர் உடனடியாக வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பக்தாத், ஹூரியா சதுக்கத்தின் பல்கலைகழக வளாகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் இஸ்ரேலியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என பல இளைஞர்கள் உணர்வுபூர்வமான கோஷத்தை எழுப்பி வருவதாக குறிப்பிடப்படுகிறது.


இத்தாலியில் பரவிவரும் கொவிட் 19
Monday, 24 February 2020 - 8:26

இத்தாலியில் பரவிவரும் கொவிட் 19 தொற்றை தடுப்பதற்காக மக்கள்... Read More

பெரும் நிதி நெருக்கடி
Sunday, 23 February 2020 - 12:50

கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியினில் முதல் முதலாக சர்வதேச... Read More

கொரோனாவினால் இரண்டாவது நபர் உயிரிழப்பு
Sunday, 23 February 2020 - 10:57

கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார்.இத்தாலியில்... Read More